அளிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படியோ வாழ்ந்து விட்டுப் போகாமல் செம்மையுற வாழ்வது சிறப்பாகும். இதற்கு நம் எண்ணங்களையும்¸ சொற்களையும்¸ செயல்களையும்¸ ஒழுங்கானவையாய் அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். எண்ணம்¸ சொல்¸ செயல்¸ இவை ஒழுங்கானவையாய் அமைய வேண்டுமாயின் ஒழுங்கான விதிகள் தேவை. அந்த விதிகள் யாவை என்பதை இந்நூல் மிகத்தெளிவாக விளக்குகிறது.
வெற்றியும் மகிழ்ச்சியும்
₹30.00
ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்
எண்ணம்¸ சொல்¸ செயல்¸ இவை ஒழுங்கானவையாய் அமைய வேண்டுமாயின் ஒழுங்கான விதிகள் தேவை. அந்த விதிகள் யாவை என்பதை இந்நூல் மிகத்தெளிவாக விளக்குகிறது.
Reviews
There are no reviews yet.