Skip to content

பூப்படைந்த சப்தம்

60.00

“நாம்

அப்துல் ரகுமானின்

கட்டுரைகளைப்

பலமுறை

படிக்கின்றோம்.

ஏன்? அவை

உண்மையில்

கட்டுரைகள் அல்ல;

கட்டுரை என்னும் விலாசம் தாங்கிய

கவிதைகள்.

உரை என்னும்

திரைக்குள்

ஒளிந்துகொண்டிருக்கும்

கவிதை முகங்கள்”.

என்று டாக்டர். தெ.ஞானசுந்தரம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியிருக்கிறார்கள்.