Skip to content

குறிஞ்சிப் பூக்கள் (இஸ்லாம் தழுவிய இதயங்கள்)

65.00

ஆசிரியர்:தாழை மதியவன்

இன்றைய நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலர் இஸ்லாத்தை தழுவிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் சாதாரண மனிதர்களும் உண்டு. பிரபலமான, மிகப்பிரபலமான மனிதர்களும் இருக்கிறார்கள்.

அப்படி இதுவரை இஸ்லாத்தை தழுவிய மிக முக்கிய மனிதர்களில் 20 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் எப்படி, ஏன், எதற்காக இஸ்லாத்தை தழுவினார்கள் என்று மிக விரிவாக நூலின் ஆசிரியர் தாழை மதியவன் எழுதியிருக்கிறார்.

இஸ்லாத்தை தழுவிய ஆசிரியர் குறிப்பிடும் 20 நபர்கள்.

  1. வில்லியம் பிக்தால் (முகமத் மர்மடியூக் பிக்தால்)
  2. லியோ பால்டு (முஹம்மத் அஸத்)
  3. மார்க்ரெட் மார்க்கீவ்ஸ்(மர்யம் ஜமீலா)
  4. W.D. ஃபோர்டு (வாரித் தீன்)
  5. எலிஜா ஃபூஹ்லி (எலிஜா முகம்மது)
  6. மால்கம் எக்ஸ் (மாலிக் அல் ஷாபாஸ்)
  7.  கேசியஸ் மார்சிலஸ் கிளே (முகமது அலி கிளே)
  8. ரோஜர் கரோதி ( ரஜா கரோதி)
  9. ஸ்டீவென்ஸ் (யூசுஃப் இஸ்லாம்)
  10. பிளிப்ஸ் (பிலால் பிலிப்ஸ்)
  11. மாதவிக்குட்டி (கமலா சுரையா)
  12. மேரி வாட்ஸன் (கதிஜா)
  13. திலீப் குமார் (ஏ. ஆர். ரகுமான்)
  14. ரக்கா (அல்லா ரக்கா)
  15. வனிதா கியான்சந்த் கோஷ் (ஹினா பேகம் கரீம் காஜி)
  16. தாந்தே டெரில்ஸ்மித் (மோஸ் டெஃப்)
  17. மார்ட்டின் லிங்ஸ் (அபூபக்கர் சிராஜ் அத்தீன்)
  18.  ஷர்மிளா தாகூர் (ஆயிஷா சுல்தானா)
  19. ஜிம்மீஸ் வில்சன் சலஃபி (மர்யம் இஸ்மாயில்)
  20. டெர்ரி ஹோல்டு ப்ரூக்ஸ் (அப்துல்லாஹ்)

அடைப்புக்குறிக்குள் உள்ள பெயர்கள் தற்பொழுது உள்ள இஸ்லாமிய பெயர்கள்.