133 தலைப்புகளில் உலகளாவிய அறிஞர்களின் 1362 பொன்மொழிகளின் அரிய தொகுப்பு.
நம்பிக்கை:
- பெரிய நம்பிக்கைகளே பெரிய மனிதர்களை உண்டுபண்ணியிருக்கின்றன.
- நம்பிக்கை இல்லாதவனே வாழும் மாந்தரில் மிகப்பெரும் வறிஞனாவான்.
- தள்ளி வைக்கப்படும் நம்பிக்கை இருதயத்தைப் பிணிக்கிலக்காக்குகிறது.
- துன்பத்தில் நம்முடைய ஒரே ஆறுதல் நம்பிக்கைதான்.
- எதனையும் துன்பமாய் நினையாது நம்பிக்கை. அத்துன்பத்தை வெல்ல இயலாதென்று கூறும் மனத் தளர்ச்சி.
- நம்பிக்கை இளம் விருப்பின் தாதியாகும்.
- இரவு மிக அதிகம் இருண்டால் உதயம் மிக அருகே வரும்.
- நம்பிக்கையில்லாவிட்டால் முயற்சி ஏது?
- வாழவேண்டும் என்னும் விருப்பத்தை வளர்ப்பது நம்பிக்கை.
- நம்பிக்கையை நீ பணம் கொடுத்துப் பெற முடியாது.
Reviews
There are no reviews yet.