1. சீறாவும் நானும்
2. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
3. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்
4. உமறுதரும் சீறாவில் தமிழ்ப் பண்பாடுகள்
5. காசிம் புலவர் திருப்புகழ் – ஓர் ஆய்வு
6. வீரம் செறிந்த இஸ்லாம்
7. மஹ்ஜபீன் காவியம்
8. நபிகள் நாயகக் காவியம்
9. நாயகம் ஒரு காவியம்
10. நாயகப் பேரொளி
11. ஆயிரம் மசாலா
12. நபியே எங்கள் நாயகமே!
13. நிழலில்லாத சூரியன்
14. தீன் குறள்
15. சீறாப் புராணம் – அலிமா முலையூட்டுப் படல உரை
16. மனிதருள் மாணிக்கம்
ஆகிய நூல்களுக்கு முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பனார் அவர்கள் அளித்த அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல்.
Reviews
There are no reviews yet.