வலிமார்கள் வரலாறு முதல் பாகம்
இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்)¸ உவைஸுல் கரனீ (ரஹ்)¸ ஹஸன் பஸரீ (ரஹ்)¸ மாலிக் இப்னு தீனார் (ரஹ்)¸ ஹபீப் அஜமீ (ரஹ்)¸ ராபியா பஸரீ (ரஹ்)¸ அப்துல் வாஹித் இப்னு ஸைத் (ரஹ்)¸ அபூசுலைமான் தாரானி (ரஹ்)¸ புலைல் இப்னு இயால் (ரஹ்)¸இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்)¸ தாவூத் தாயீ (ரஹ்)¸ ஷகீக் பல்கி (ரஹ்)¸ சுப்யான் அத்தௌரீ (ரஹ்)¸ அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்)¸ மஃரூபுல் கர்கீ (ரஹ்)¸ பிஷ்ர் இப்னுல் ஹாரித் (ரஹ்)¸ ஹாத்திம் அஸம் (ரஹ்)¸ துன்னூன் மிஸ்ரி (ரஹ்)¸ ஸரீ அஸ்ஸகதி (ரஹ்)¸ அபூ யஸீத் பிஸ்தாமி (ரஹ்)ஆகிய 20 சூஃபிகள் என்றழைக்கப்படும் “வலிமார்களின்” இனிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.
வலிமார்கள் வரலாறு இரண்டாம் பாகம்
அஹ்மது இப்னு கஸ்ரவிய்யா (ரஹ்)¸ அஹ்மது இப்னு ஹர்ப் (ரஹ்)¸ யஹ்யா இப்னு மஆத் (ரஹ்)¸ அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் (ரஹ்)¸ ஷா இப்னு ஷ_ஜா கர்மானி (ரஹ்)¸ அபூ ஸயீத் அல் ஹர்ராஸ் (ரஹ்)¸ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் அல்துஸ்தரீ (ரஹ்)¸ அல் திர்மிதீ (ரஹ்)¸இப்ராஹீம் அல் கவ்வாஸ் (ரஹ்)¸ ஹாரிது அல் முஹாஸிபி (ரஹ்)¸ ஜுனைதுல் பக்தாதி (ரஹ்)¸ அபுல்ஹுஸைன் நூரி (ரஹ்)¸ அபூபக்ர் ஷிப்லீ (ரஹ்)¸ மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்)¸ அபூ உதுமான் அல் கைரி (ரஹ்)¸ யூசுப் இப்னு ஹ{ஸைன் (ரஹ்)¸ அபூபக்ர் அல் கத்தானி (ரஹ்)¸இப்னு அஃபீஃப் (ரஹ்)¸ கைருன் நஸ்ஸாஜ் (ரஹ்)¸ நத்ஹர் வலி (ரஹ்)¸ பாபா பக்ருத்தீன் (ரஹ்)¸ அபுல் ஹஸன் ஹர்கானி (ரஹ்)¸ அபூ ஸயீது (ரஹ்)¸ ஹுஜ்வீரி (ரஹ்)¸ காஜா ஹ{பைரா பஸரீ (ரஹ்)¸ காஜா மிம்ஷாத் அலீ தைனூரி (ரஹ்)¸ காஜா அபூ இஸ்ஹாக் ஷாமி (ரஹ்)¸ காஜா அபூ அஹ்மத் அப்தால் (ரஹ்)¸ காஜா அபூ முஹம்மது அப்தால் (ரஹ்)¸ காஜா அபூ யூசுஃப் (ரஹ்)¸ காஜா மௌதூத் சிஷ்தி (ரஹ்)¸ காஜா ஷரீஃப் சிந்தனீ (ரஹ்)¸ ஆகிய 32 சூஃபிகள் என்றழைக்கப்படும் “வலிமார்களின்” இனிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.
வலிமார்கள் வரலாறு மூன்றாம் பாகம்
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)¸ சையிது அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரஹ்)¸ ஷைகு நஜ்முத்தீன் குப்ரா (ரஹ்)¸ உதுமான் ஹாரூனி (ரஹ்)¸ தகியுத்தீன் முஹம்மது இப்னு அல் யூனீனி (ரஹ்)¸ சிந்தா ஷாஹ் மதார் (ரஹ்)¸ முஹ்யித்தீன் இப்னு அரபி (ரஹ்)¸இமாம் அபுல் ஹஸன் ஷாதிலி (ரஹ்)¸ சையிது அஹ்மது அல் பதவீ (ரஹ்)¸ மௌலானா ரூமி (ரஹ்) ஆகிய 10 சூஃபிகள் என்றழைக்கப்படும் “வலிமார்களின்” இனிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.
வலிமார்கள் வரலாறு நான்காம் பாகம்
காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்)¸ காஜா குத்புத்தீன் பக்தியார் காக்கி (ரஹ்)¸ பரீதுத்தீன் கஞ்செ-ஷகர் (ரஹ்)¸ நிஜாமுத்தீன் ஒளலியா (ரஹ்)¸ ஷைகு நஸீருத்தீன் மஹ்மூது சிராஹ் தெஹ்லவீ (ரஹ்)¸ காஜா பந்தா நவாஸ் (ரஹ்)¸ அலாவுத்தீன் அலீ அஹ்மது ஸாபிரி (ரஹ்)¸ ஷைகு பஹாவுத்தீன் ஜகரிய்யா (ரஹ்)¸ மக்தூமுல் முல்க் ஷைகு ஷரஃபுத்தீன் யஹ்யா மனேரி (ரஹ்)¸ அபூ அலீ கலந்தர் (ரஹ்)¸ காஜா பாக்கிபில்லாஹ் (ரஹ்)¸ முஜத்தித் அல்ஃபஸானி (ரஹ்)¸ஸர்மத் ஷஹீத் (ரஹ்)¸ ஷா வலியுல்லாஹ் (ரஹ்) ஆகிய 14 சூஃபிகள் என்றழைக்கப்படும் “வலிமார்களின்” இனிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.
வலிமார்கள் வரலாறு ஐந்தாம் பாகம்
ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரஹ்)¸ காட்டுபாவா சாஹிபு (ரஹ்)¸ சையிது இப்ராஹீம் ஷஹீது வலி (ரஹ்)¸ சையிது ஷாஹ் அப்துர் ரஹ்மான் முஸாபிர் வலி (ரஹ்)¸ ஷைகு சுலைமான் வலி (ரஹ்)¸ சின்ன ஷம்சுத்தீன் வலி (ரஹ்)¸ அஹ்மது வலி (ரஹ்)¸ ஷைகு சதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்)¸ஸாம் ஷிஹாபுத்தீன் வலி (ரஹ்) ¸ஸலாஹுத்தீன் வலி (ரஹ்)¸இராவுத்தர் சாஹிபு வலி (ரஹ்)¸ நெய்னா முஹம்மது சாஹிபு வலி (ரஹ்)¸ பெரிய லெப்பை அப்பா (ரஹ்)¸ சின்ன லெப்பை அப்பா (ரஹ்)¸ நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்)¸ ஷைகு அபூபக்ர் வலி (ரஹ்)¸ சையிது முஹம்மது புகாரீ தங்ஙள் (ரஹ்)¸ காரைக்கால் மஸ்தான் சாஹிபு வலி (ரஹ்)¸ உமர் வலி (ரஹ்)¸ கீழக்கரை தைக்கா சாஹிபு வலி (ரஹ்)¸ காயல்பட்டினம் தைக்கா சாஹிபு வலி (ரஹ்)¸ குத்பெ வேலூர் (ரஹ்)¸ ஷைகு முஹம்மது சாலிஹ் வலி (ரஹ்)¸ அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்)¸ கல்வத்து நாயகம் (ரஹ்)¸ அப்துல் கரீம் ஹலரத் (ரஹ்)¸ பத்ருத்தீன் அஹ்மது படே சாஹிபு (ரஹ்)¸ பல்லாக்கு வலி (ரஹ்)¸ முஹம்மது யூசுஃப் லெப்பை (ரஹ்)¸ காஜா பஷீர் அஹ்மது சாஹிபு (ரஹ்) ஆகிய 30 சூஃபிகள் என்றழைக்கப்படும் “வலிமார்களின்” இனிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.