தோப்பில் முஹம்மது மீரான் மிகச் சிறந்த நாவலாசிரியர்; சிறுகதை எழுத்தாளர். இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
அவ்வப்போது இவர் எழுதிய 10 சிறுகதைகளின தொகுப்பே இந்நூல். குமுதம் பொங்கல் மலர், தினமணி ஈகைப் பெருநாள் சிறப்பு மலர், ஓம்சக்தி தீபாவளி மலர் ஆகியவற்றில் வெளிவந்த சிறுகதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.