வாழ்க்கையில் வெற்றி பெறும் இரகசியம் என்னவெனில் நாம் தேர்ந்தெடுக்கும் குறிக்கோளில் நம் மனம் முழுதையும் செலுத்துவதும்¸ அதனை எய்தப்பெற நம் ஆற்றல் அனைத்தையும் குவிப்பதும் தான். இந்நூலில் மன ஒருமையின் அவசியம் அலையும் மனத்தின் தன்மை¸ மன ஒருமைப் பயிற்சி ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
நமக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தில் மனத்தை எளிதில் குவித்து விட முடியும். உலகில் அனைத்தும் நமக்குப் பிடித்தமானவையாயிருப்பதில்லை. ஆனால் அவற்றிலும் மனத்தைக் குவித்தாக வேண்டுமே. வழி என்ன? பிடிக்காதவற்றைப் பிடித்தவையாய் ஆக்கிக் கொள்வதுதான்.
Reviews
There are no reviews yet.