கவிதை கற்பனைக் காட்சி அல்ல!
கண்ட காட்சி! காணும் காட்சி
நடந்தவை, நடப்பவை.
பாமரரும் படிக்கலாம்,
படித்தவரும் விரிக்கலாம்
எப்படியும் எடுக்கலாம் – ஒரு
தப்படியும் வராது!
வாழ்க்கைக் கண்ணாடி!
இக் கவிக் குழந்தை
கரங்களில் தவழ
காலமெல்லாம் களிக்கும்
கருத்துகளை வைத்துள்ளேன்.
சங்கில் சமுத்திரம் புகுத்தி,
சமுதாயம் ஊட்டுகிறேன்.
என் கருத்துக்கு எதிர்வரின்
என்னுடன் உரையாடுக.
சட்டத்தின் வட்டத்திலுனுள்
சுற்றிவரும் என் கவிதை
ஆம்! உலகம் உலகம் சுற்றி வரும்
இரவல் நகல், இறப்பில்லா சொற்கள்!
என்று இந்நூலைப் பற்றி நூலாசிரியர் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.