Skip to content

பணக்காரர் ஆக பத்து வலிமையான சிந்தனைகள்

35.00

ஆசிரியர் : தமிழ்ப்பிரியன்

“பணக்காரர் ஆவதற்கு உதவும் பத்து வலிமையான சிந்தனைகள்” என்னும் இந்நூலில் உலகில் கோடீசுவரர்களின் பின்னணியில் உள்ள பத்து சிந்தனைகளைப் பற்றி விளக்கி எழுதியுள்ளேன். செல்வந்தராவதற்கு எத்தனையோ வழிகள் இருப்பினும், இந்தப் பத்து சிந்தனைகள் மிகவும் முக்கியமானவை. பணக்காரர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு இந்த உண்மை பளிச்சென தெரியும்.

தங்களைப் பணக்காரர்களதக உருவாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் இந்நூலினை ஆழ்ந்து கற்று, இச்சிந்தனைகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்தால் அவர்கள் தங்கள் வாழ்வில் கண்டிப்பாக உயர்வார்கள் என்பது உறுதியாகும், என்று இந்நூலின் ஆசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.