Skip to content

படியுங்கள்! சிரியுங்கள்!!

45.00

ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்

100 அறிஞர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந்நூல்.

“நான் சிரித்துச் சிரித்து என்னுடைய கவலைகளின் கொடுமுனையை மழுக்காவிடின் நான் எப்பொழுதோ செத்திருப்பேன்” என்று காந்தியடிகள் கூறினார். கவலையை வெல்வதற்கும் நீண்ட நாள் வாழ்வதற்கும் சிரிப்பு ஓர் அருமருந்தாக உள்ளது.

இவைபோன்று 100 அறிஞர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந்நூல்.