ஆலிம் கவிஞர் எனப் பெயர்பெற்ற மௌலவி பாஜில்
ஜி.எம். எஸ். சிராஜ்பாகவி அவர்கள் இலக்கிய இதழியல் முன்னோடிகளில் ஒருவர்.
நெஞ்சில் நிறைந்த நபிமணி என்ற இக்காப்பியத்தை 1959ல் எழுதத் தொடங்கி, 1964ல் எழுதி முடித்தார். 1965ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்
காயிதே மில்லத் எம்.எம். இஸ்மாயில் சாஹேப் அவர்களுடன் ஹஜ் பயணம் சென்று, மதினா ரவ்ளா ஷரீஃபில் நெஞ்சில் நிறைந்த நபிமணி முழுவதும் படித்து
அரங்கேற்றம் செய்தார்.
இவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறந்த கவிரூர் சிறந்த பேச்சாளர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இவருக்கு ஆலிம் கவிரூர் என்ற பட்டத்தை வழங்கினார்.
Reviews
There are no reviews yet.