“எனக்குப் பின் இறைத்தூதர் தோன்றுவதாய் இருந்தால் அதற்கு உமர்-பின்-கத்தாப் அருகதையானவர்.” இவ்விதம் போற்றியவர்கள் இறைவனின் இறுதித் தூதரான அண்ணல் நபி(ஸல்) அவர்கள். இவ்விதம் போற்றப்பட்டவர்கள்¸ ஆட்சியாளர்களாய் அவர்களுக்குப் பின் வந்தவர்கள்¸ மாட்சியாளர்களாய் அவர்களின் இன்னல்களில் பங்கு கொள்ள முன்வந்த நான்கு கலீஃபாக்களில் இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள். அவர்களின் வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.