உங்களின் கரங்களில் தவழும் “திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் – தொகுதி 3” ல் இருபத்தியைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. இச்சிறுகதைகளில் திருமறை கருத்துகள் நபிமொழி கருத்துகள் மட்டுமின்றி இஸ்லாமிய விழுமியங்களும் கோட்பாடுகளும் கூட காணக் கிடைக்கும். இத்தொகுப்பிலுள்ள கதைகளை இஸ்லாமிய சகோதரத்துவக் குரல், நமது முற்றம், வளர்பிறை, முஸ்லிம் முரசு போன்ற இதழ்கள் தனித்தனி சிறு கதைகளாக பிரசுரித்துள்ளன, என்று நூலாசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.