ஜே.எம். சாலியின் அறுபது ஆண்டுகளாய் எழுதி வரும் பன்முகப் படைப்பாளர். மாணவப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கிய இந்த நட்சத்திர எழுத்தாளர¸ இலக்கியத்தில் தொடாத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.
சிறுகதை¸ நாடகம்¸ நாவல்¸ கட்டுரை¸ திறனாய்வு¸ சரித்திரக்கதைகள்¸ வானொலி¸ தொலைக்காட்சிகளில் படைப்புகள் என எழுத்துத் துறையில் பல தடங்களைப் பதித்திருக்கும் ஜே.எம்.சாலி தினசரி¸ வார¸ மாதப் பத்திரிகைகளுக்குத் துணை ஆசிரியராகவும் பொறுப்பாசிரியராகவும் இருந்த அனுபவம் பெற்றவர்.
ஆனந்த விகடனில் இவர் எழுதிய முத்திரைக் கதைகள் மிகப் பிரபலமானவை. அதில் மிகச் சிறந்த படைப்புகளான
1. நெருப்பு
2. பற்றுக்கோடு
3. கன்னிப்பூ
4. வெளிச்சம்
5. தரையில் விழுந்த மீன்
6. அனுலாவின் படகு
7. மகரந்தம்
8. சாயல்
9. காட்சிகள்
10. தராசு
11. விளக்கு
12. ஆத்மா
ஆகிய 12 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
Reviews
There are no reviews yet.