அண்ணன் கவிக்கோ அவர்கள் நக்கீரன் இதழின் சகோதர இதழான ‘இனிய உதயம்’ மாத இதழில் ஆலோசகராக ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் ‘அழகை ஆராதிப்போம்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாத இதழிலும் எழுதி வந்தார். ஆகஸ்டு 2012 வரை எழுதிய கவிதைகளைத் தொகுத்து 2014ம் ஆண்டு ‘கவிதை ஓர் ஆராதனை’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடுமாறு அவர்களே தொகுத்து எங்களிடம் கொடுத்தார். அண்ணன் கவிக்கோ அவர்களின் அனைத்து நூல்களையும் பதிப்பிக்கும் எங்களது நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் இந்நூல் வெளியிடப்பட்டது.
Reviews
There are no reviews yet.