உலகத்திற்கு அறிவு ஒளி ஏற்றியவர் ஒளவையார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவுரையாக, ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது.
இதன் மூலமே ஒளவையாரின் உன்னதமான மாண்பை அறிந்துகொள்ள
முடியும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஒளவையார் முதன்மையானவர்.
இப்படிப்பட்ட உயர்வான சிந்தனையாளரின் கருத்துக்களை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமுத மொழிகளாக்கி ‘ஒளவையாரின் அமுத மொழிகள்’ என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.
Reviews
There are no reviews yet.