“ஆப்பிள் தேவதைகள்” சிறுவர் நாவல் விஞ்ஞான செய்திகளும் அதீத கற்பனைப் புனைவுகளும் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய அமானுஷ்யங்களும் சேர்ந்த நுட்ப கலவை. ஓர் எழுத்தாளன் அதிநவீன INFOTAINER ஆக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நானும் அப்படித்தான் இருக்கிறேன். நாவலில் வரும் கம்ப்யூட்டர் தாத்தாவை எழுத்தாளர் சுஜாதா சாயலில் உருவாக்கினேன். நாவலில் வரும் சிறுவர் சிறுமியர்கள். நான் பல தருணங்களில் சந்தித்த, பழகிய, பேசிய சிறுவர் சிறுமியரின் நகல்கள். நான் இதுவரை எழுதிய நாவல்களில் மாஸ்டர்பீஸ் நாவல் “ஆப்பிள் தேவதைகள்” தான், என்று நூலாசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.