Skip to content

பூப்பெய்தாத புன்னகையும் புடம்போட்ட கண்ணீரும்

100.00

ஆசிரியர் :பாபு கனிமகன்

கவிதைகளின் கலீஃபா கவிக்கோ என்ற ஜம்போஜெட் விமானம் ஓடிப் பறந்த ரன்வேயில் ஒரு பட்டாம்பூச்சி வண்ணச் சிறகசைத்துப் பறக்க முயன்றிருக்கிறது. நல்ல கவிதைகளைக் காணும் போதெல்லாம் கவிக்கோ அவர்கள் இதழிலும் இமையிலும் பூக்கும் பூக்களைக் கொண்டு தம்பி கனிமகனுக்கு ஒரு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்கலாம்.

– கவியருவி தி.மு. அப்துல் காதர்