“இந்த நூலின் நோக்கம் அல்குர்ஆனுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் வாழ்க்கையை வகுப்பதற்கு ஹதீஸ்கள் எத்துனை அவசியமானவை என்பதை உணர்த்துவதும், அந்த ஹதீஸ்களைத் திரட்டுவதற்கு அன்று வாழ்ந்த
- இமாம் புகாரி(ரஹ்)
- இமாம் முஸ்லிம்(ரஹ்)
- இமாம் அபூதாவூத்(ரஹ்)
- இமாம் திர்மிதீ(ரஹ்)
- இமாம் நஸயீ(ரஹ்)
- இமாம் இப்னுமஜா(ரஹ்)
ஆகியோர்கள் எத்துணை கடின பாட்டையும், எத்துணை அற்பமாகக் கருதினார்கள் என்பதைக் காட்டுவதும்தான்” என்று இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.