தம்பிமார்களாகிய நீங்கள் இத்தரணியிலே எவ்வாறு குணத்தின் குன்றாகவும் ஒழுக்கத்தின் சிகரமாகவும் விளங்கவேண்டும் என்பதையும்¸ அவற்றிற்கான வழி வகைகளையும் நான் இதில் எழுத்துரைத்துள்ளேன். அந்த வழிவகைகளைப் பின்பற்றி நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே என் ஆவல். என் ஆவலை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை பொய்த்துப் போகாமல் வாழ வேண்டிய பொறுப்பு உங்களுடையதாகும்.
-அப்துற்-றஹீம்
Reviews
There are no reviews yet.