Skip to content

வீட்டைப் பராமரிப்பது எப்படி?

25.00

ஆசிரியர் : ரமீஜா மீரான். A

வீட்டைப் பராமரிப்பது எப்படி என்னும் இந்நூல் அனைவருக்கும் பயன்படும் வகையில், பலவாறாகச் சிந்தித்து எழுதி இருக்கிறேன். இந்நூல் என்னுடைய ஆசைகளையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

பல வீடுகளில் தென்படும் குறைகளையும் நிறைகளையும் மனதில் கொண்டு எழுதியுள்ளேன்.

வாழ்க்கைக்கு அதுவும் பெண்களுக்கு இந்நூல் மிகவும் அவசியமானது.

ஒரு வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்று நான் எண்ணியதை எழுதியிருக்கிறேன்.

வீட்டைச் சுத்தமாக வைத்து இருப்பதற்கு ஆலோசனை சொல்கின்ற நூல் இது. வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ தேவையான கருத்துக்களை உங்களுடன் பரிமாறியிருக்கின்றேன். நம் வீட்டின் வேலைகளை நாம்தான் செய்ய வேண்டும். பிறரின் வேலைபோல் சுமையாக நினைத்து சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள்.

இந்நூலைப் படித்துவிட்டு அதன் சுத்தத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் சிறந்த பலன்களையும் ஆரோக்கியத்தையும் அடைய முடியும். உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பானதாகவும் அழகானதாகவும் அமைத்துக் கொள்ளுங்கள். இந்தப் புத்தகத்தில் பல வகையான குறிப்புகளும் கொடுத்து இருக்கிறேன். இந்நூலைப் படித்து பயன் அடையவும், என்று இந்நூலின் ஆசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “வீட்டைப் பராமரிப்பது எப்படி?”

Your email address will not be published. Required fields are marked *