Skip to content

ஹஜ் உம்ரா வழிகாட்டி

125.00

மர்ஹூம் ஆ. கா. அ. அப்துல் சமது அவர்களின் மகளான இந்நூலாசிரியர் சகோதரி ஃபாத்திமா முசஃப்பர் தமது 20 வருட அனுபவத்தையும் ஒன்றுதிரட்டி இந்நூலை எழுதியிருக்கிறார். இந்நூலில் தமது தந்தையார் ஆ. கா. அ. அப்துல் சமது அவர்கள் எழுதிய ‘புனித ஹஜ்ஜின் இனிய நினைவுகள்’ என்ற நூலின் ஒரு பகுதியையும் தந்திருக்கிறார்.

ஹஜ், உம்ரா செல்வோருக்கு சிறந்த வழிகாட்டியாகவும்; அங்கு நம்மையும் அறியாமல் ஏற்படும் சிறு சிறு தவறுகளை களைவதற்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். இந்நூலைப் படிப்பவர்களுக்கு நாமும் ஹஜ், உம்ரா செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.