நம் நாட்டின் நன்மைக்காகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்
திற்காகவும் பாடுபட்டவர்கள் பலர். அவர்களில் மூவர் முக்கியமானவர்கள்.
- மௌலானா முஹம்மது அலி:நம் நாட்டு விடுதலைப் போரில் முன்னின்று உழைத்தவர், முஸ்லிம்களுக்கு அரசியலில் வழிகாட்டியவர்.
- அல்லாமா முஹம்மது இக்பால்: நம் நாட்டு விடுதலைக்காக மக்களைத் தன் கவிதைகளால் தட்டி எழுப்பியவர், இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
- சையித் அஹ்மத் கான்: முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்
திற்காகப் பாடுபட்டவர். இம்மூவரின் வரலாற்றையும், சமுதாயத்திற்கு இவர்கள் ஆற்றிய சிறப்பான பணிகள் குறித்தும் இந்நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.