1995 களில் “ஜூனியர் போஸ்டில்” வெளிவந்த 102 கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இயல்பாக வளர்ந்த
திறமை ஒன்று
ஈடுசொல்ல முடியாத
இலக்கியப் புலமை இரண்டு
பறந்து தரை வெளியில் பாயும்
ஆற்றுச் சிந்தனையை
பனிமலையிலிருந்து வழிந்து விழும்
அருவிச் சிந்தனையாக
மாற்றிக் கொண்ட புதுமை மூன்று
கலைமனத்தில் அலை புரள
கரைபுரளத் ததும்பும்
கற்பனை நான்கு
இந்த நான்கையும் அளவாகக் கலந்து
வரைந்த உரைக்கோலங்கள்
இந்தத் தொகுப்பில்
இடம்பெற்றுள்ளன.
என்று ஔவை நடராசன் அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.